நிகழ்வுகள் இந்திய ஆயர் பேரவையின் தலைவர் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு பணி || வேரித்தாஸ் செய்திகள் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil