குடும்பம் பட்டாம்பூச்சி விளைவு | VeritasTamil ஆனால் பல அணுக்களின் இணைஇயக்கமே நாம் என்பதுதான் உண்மை. இங்ஙனம் சிந்திக்கையில் இப்பூவுலகில் தனியாக எந்த உயிரும் இயங்குவதில்லை என்பதை உணரலாம். எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றது.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil