உறவுப்பாலம் தமிழ் மழை...! ! இளங்கோ ராமசாமி ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! *அடைத்த மழை *அடைக்கின்ற மழை *அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை! கனமழை வேறு! அடைமழை வேறு!
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil