Latest Contents

ஆண்வரின் வல்லமை நம்மை ஆட்கொள்வதாக! | ஆர்கே. சாமி | Veritas Tamil

உலகத்தின் ஒளியான இயேசுவும், அவரது உயிர்த்தெழுதலும் காலை சூரிய உதயத்தை விட நமது நிலைவாழ்வுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது.
Sep 01, 2025
  • படைப்பின் நாளை கொண்டாட அழைக்கிறார் - திருத்தந்தை. | Veritas Tamil

    Sep 01, 2025
    "நமது அன்பான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, படைப்பின் பராமரிப்புக்கான இந்த உலகப் பிரார்த்தனை தினத்தின் கருப்பொருள் 'அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகள்' ஆகும்" என்று அவர் கூறினார். "இந்த பிரார்த்தனை தினம் நிறுவப்பட்ட பத்தாவது ஆண்டு நிறைவில், புகழனைத்தும் உமதே! (Laudato Si’) என்னும் ஆவணம்  வெளியிடப்பட்டு ' நம்பிக்கையின் திருப்பயணிகளாக' என்று இந்த தற்போதைய யூபிலியை நாம் கொண்டாடுகிறோம்."

Videos


Daily Program

Livesteam thumbnail