சாலமோன் கடவுளுக்கென்று அழகான ஆலயத்தைக் கட்டினர். அதில் கடவுளின உடனிருப்பு அவசியம் என்றெண்ணி கடவுளின் உடனிருப்புக்கு அடையாளமாக இருந்த உடன்படிக்கை பேழையை அந்த ஆலயத்தில் வைத்தார்.
பழங்குடி சமூகங்களின் உரிமைகள், மரியாதை மற்றும் பாரம்பரிய நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்காக குடியரசுத் தலைவரின் தலையீடு அவசியம் என இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.