புனித பூமியில் தொடரும் துயரங்களைச் சுட்டிக்காட்டி, அமைதிக்காக மீண்டும் இறைவேண்டல் செய்யுமாறு வலியுறுத்தினார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்தசபாலா
"வாழும் போது ரத்ததானம், மறைந்த பின் உறுப்புதானம்" – மனிதநேயத்தின் இந்த ஆகச்சிறந்த அறத்தை நிலைநாட்டும் வகையில் இன்று ஒரு நெகிழ்ச்சியான விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
மார்ச் 26, வியாழக்கிழமையன்று அனுப்பியுள்ள இச்செய்தியில், ஆங்கிலிக்கன் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
மேலும் "வன்முறை என்பது பேரச்சத்தையும் வெறுப்பையும் மட்டுமே உருவாக்கும்" என்று கூறியுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், "போருக்கு எதிராக, திருஅவைத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டு"ம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.