உறவுப்பாலம் ஆப்பிளுக்கு முன் -சி. சரவணகார்த்திகேயன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review படித்து முடித்ததும் தோன்றியது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்றுதான். ஏவாள் ஆப்பிளை கடிப்பதற்கு முன் நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் காந்திஜி தன் சோதனையின் மூலம் அடைந்தார். அவரின் அந்த கடின சோதனையின் ஒரு பகுதிதான் இந்த கதை.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil