மேலும் "வன்முறை என்பது பேரச்சத்தையும் வெறுப்பையும் மட்டுமே உருவாக்கும்" என்று கூறியுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், "போருக்கு எதிராக, திருஅவைத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டு"ம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸின் மெட்ரோ மணிலா, கெசோன் நகரில் உள்ள Radio Veritas Asia (RVA) வளாகத்தில் அமைந்துள்ள ஆலயம் மற்றும் மைய அலுவலகம், கத்தோலிக்க திருஅவையின் மூன்று புனிதர்களின் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது