இவர் இந்தியாவில் நற்செய்தியைப் பரப்பியதற்காக இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். அடுத்து, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19)
'மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு' (மாற்கு 1:22) இயேசுவின் செயல்கள் வெளிபட்டதால் தீய ஆவிகள் வெகுண்டன. மனிதருக்குள், சுகமாக உறங்கிக்கிடந்த தீய ஆவிகள் இயேசுவை எதிர்க்கத் துணிந்தன.