புதியமனிதர் பூட்டானில் நடைபெற்ற சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற கத்தோலிக்க அருட்தந்தை !| Veritas tamil விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தார்.
திருவிவிலியம் நம் வாழ்வுப் பாதையை சீர்ப்படுத்துவோமா? | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil திருமுழுக்கு யோவான் எலியாவின் அவதாரமாக கருதப்படுகிறார். மெசியாவாகிய இயேசுவின் வருகைக்காக மக்களின் மனத்தை, வாழ்வுப்பாதையை சீர்படுத்தும் உன்னதமான பணியை ஏற்று அதைச் சிறப்பாகச் செய்தவர்தான் திருமுழுக்கு யோவான்.
பூவுலகு காலநிலையும் நமது கடமையும் | பகுதி-5 | Mr. Geo damin | Veritas Tamil காலநிலையும் நமது கடமையும்
உறவுப்பாலம் திருநங்கையர் பங்கேற்ற மாபெரும் யூபிலி கொண்டாட்டம் !| Veritas Tamil நேற்று சாந்தோமில் நடைபெற்றது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த சுமார் 170 திருநங்கையர் இதில் பங்கேற்றனர்.
குடும்பம் ஏமாற்றத்தை தரும் எதிர்பார்ப்புக்களை களைவோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil சில எதிர்பார்ப்புக்கள் நம் வாழ்வில் ஏமாற்றத்தை தரும் என்பதை புரிந்து கொள்வோம்.
திருஅவை தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் -திருத்தந்தை லியோ வேண்டுகோள்!| Veritas Tamil அமைதி நிலவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் வேண்டும் எனவும் திருத்தந்தை லியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவிவிலியம் விமர்சனங்களை விலக்குவோமா? | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்துகிறதா எனச் சோதித்தறிவது நமது கடமை.
பூவுலகு கீழடி இயற்கை வளம் | Veritas tamil “கீழடி சொல்லும் தொன்மை, எங்கள் அடையாளத்தின் ஆழம்… அதை நினைவுபடுத்தி நிற்கிறது புதுமையின் நகரம் மதுரை.
திருஅவை வேலூர் மறைமாவட்டத்தில் ஆயர் திருநிலைப்பாட்டு விழா கொண்டாடப்பட்டது !| Veritas Tamil வேலூர் மறைமாவட்டம், ஆயர் அம்ப்ரோஸின் ஆயர்பதவி ஆண்டுவிழாவை ஆழ்ந்த நன்றியுடனும், பக்தியுடனும், அருட்தந்தையர்கள், துறவியர், மக்களொன்றிப்புடனும் சிறப்பாகக் கொண்டாடியது.
மரியாள் அருளின் வாயில் | பகுதி-14 | Most Rev. Dr. Lourdu Anandam - Bishop of Sivagangai | Veritas Tamil