ஒரு மனிதனாக நாம் மிகவும் பிறரோடு உறவாகும் இயல்புடையவர்களாகவும், வதந்திகளை கேட்டு கொடுத்து பரிமாறும் நபர்களாக இருப்போம். இது பிறரோடு உரையாடுவதில் ஒரு அங்கம் என்றே நம்பும் அளவில் இருக்கிறது. யாரோ இரண்டு அந்நியர்களைப்பற்றி ஆரம்பிப்பது அல்லது ஒரே நபரின் இரண்டு எதிரிகளுக்கு இடையேயான நடப்புகள் அல்லது இரண்டு நண்பர்கள் சண்டைக்குப்பின் நடப்பவை என நிறைய பேசுவது அதுவும் உண்மையல்லாதவற்றை பேசுவது யூகங்களை பேசுவது வதந்தி .