வர்களாக இருக்க வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார். அவர் தொடர்ந்து, “இக்கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அவ்வாறே மக்களுக்குக் கற்பிக்கின்றவர் விண்ணரசில் மிகச்சிறியவர் எனக் கருதப்படுவார் என்று
எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்ட காலத்திலும் இறைவாக்குரைத்தார். இவரும் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டவர்தான் (எசே 1:1)
இயேசு, அவர் அடையப்போகும் துன்பங்களையும் மரணத்தையும் வெளிப்படுத்தியப்பின், தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தன்னலம் துறக்கவும், சிலுவையைத் தூக்கவும், தொடர்ந்து பின்பற்றவும் வேண்டும் என்கிறார்.