ஆபிராம் (இது ஆபிரகாமின் முதல் பெயர்) தனது தாயகத்தை விட்டு (இன்றைய ஈராக்) வெளியேறி, கடவுள் அவருக்குக் காண்பிக்கும் ஒரு புதிய நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கடவுளின் அழைப்பைக் கேட்கிறார்.
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.