நிகழ்வுகள் ஏப்ரல் முதல் ஜூலை வரை திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள் ! | Veritas Tamil திருத்தந்தையின் இந்தக் கால அட்டவணையில் அவரது அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
நிகழ்வுகள் ஐ.நா.வில் பழங்குடி இன மக்களுக்காக திருப்பீடத்தின் குரல் ஐ.நா.வில் பேராயர் காச்சா: பழங்குடி சமூகங்கள் ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிப்பதை அங்கீகரித்து, அவர்களின் மரியாதையை நிலைநாட்ட வேண்டும்
நிகழ்வுகள் ஆசியாவிற்கான திருபயணத்தின் இறுதி நாடான சிங்கப்பூர் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ் ஆசியாவிற்கான அப்போஸ்தலிக்கப் பயணத்தின் இறுதி நாடான சிங்கப்பூர் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
நிகழ்வுகள் முன்னேற்றத்திற்கான பாதையில் திமோர்-லெஸ்தே திருத்தந்தை பிரான்சிஸ் "Que a vossa fé seja a vossa cultura"- அதாவது உங்கள் நம்பிக்கை உங்கள் கலாச்சாரமாக இருக்கட்டும்
நிகழ்வுகள் பாப்புவா நியூ கினியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் உரை. பப்புவா நியூ கினியாவின் கவர்னர் ஜெனரல் சர் பாப் போஃபென்ட் தாடே, திருத்தந்தையை வரவேற்று, செப்டம்பர் 07, 2024 அன்று மக்களுக்கு உரை ஆற்றினார்.
நிகழ்வுகள் திருத்தந்தையின் இந்தோனேஷியா திருப்பயண நிகழ்வுகள் இந்தோனேசியாவில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் வலுப்படுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.