நிகழ்வுகள்

  • 1550 நாட்களைக் கடந்து சென்னை இளைஞர்கள் மாபெரும் சாதனை | Veritas Tamil

    Sep 01, 2025
    செப வழிபாடு தொடங்கி நூறு நாள் ஆனது... இருநூறு நாள் ஆனது... ஓராண்டும் நிறைவுப் பெற்றது.... 550 வது நாள் கொண்டாட்டமும் முடிந்தது.... தற்போது 4 ஆண்டுகளை கடந்து ஆயிரமாவது நாளை எட்டிப்பிடித்து, ஆயிரத்து ஐநூற்று ஐம்பதாவது நாளை ஆகஸ்டு 23 அன்று தொட்டு மகிழ்ந்து, தொடர்ந்து ஜந்தாம் ஆண்டு நோக்கி செபித்து வருவது இக்குழுவின் மாபெரும் சாதனை.