“மரங்களை நட்டு, நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இயற்கை சூழலைப் பாதுகாப்பதில் அனைத்து சகோதர சகோதரிகளும் பங்கேற்கட்டும். இது இந்த பூமியில் வாழும் அனைத்து மனிதகுலத்தின் கடமையாகும்.”
இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன.
நம்புங்கள்... நம்புங்கள்...