சிந்தனை நம்மை புதுப்பிக்க சற்று ஓய்வெடுப்போம் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil உறக்கமல்ல ஓய்வு
சிந்தனை கடமை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024 கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
சிந்தனை துரோகம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.03.2024 துரோகங்களை அலட்டிக் கொள்ளாதே அவை இல்லாமல் வாழ்க்கையைக் கடந்து வர இயலாது.
சிந்தனை நம்பிக்கை! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.03.2024 விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு.
சிந்தனை தன்னம்பிக்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.03.2024 வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நினைவில் கொள்.
சிந்தனை உடல்நலம் அதுவே நம் செல்வம் || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil உடல்நலம் பெற்றிட உழைத்திட வேண்டும்...மன நலம் பெற்றிட வாழ்ந்திட வேண்டும்
சிந்தனை மாற்றுத்திறனாளிகள் உலகை மாற்றும் திறனாளிகள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.03.2024 புதைக்கிற விதைகள்! எழுவதுபோல முளைத்ததே இவன் பிறப்பு!
சிந்தனை வாழ்வை வாழ்ந்திட | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 14.03.2024 வாழப் பழகி வாழந்து களிப்போம் வாழ்க்கை வாழ்வதற்கே
சிந்தனை உடல் நலமும் மனநலமும்...! || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil தெளிவான சிந்தனை உருவாக தெளிந்த மனமும், ஆரோக்கியமான உடலும் உரு பெற வேண்டும்.
சிந்தனை முயற்சி அது முதற்படி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.03.2024 முயற்சி உள்ளவனுக்கு அனைத்தும் இலகுவாகத் தான் கண்ணுக்குத் தெரியும்.
சிந்தனை கோபம் என்ற நெருப்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | .11.03.2024 கோபத்தால் இன்று உன் மனதிற்கு நெருக்கமானவர்கள் கூட இப்பொழுது தொலைவில் இருப்பதை போன்று உணர்கிறாய் என்றால் அதற்கு காரணம் நீ தான்.
சிந்தனை தொடரட்டும் பயணம்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.03.2024 உங்கள் வாழ்க்கை எனும் நாடகத்தில் அவர்கள் எல்லாம் சில உதிரி கதாபாத்திரங்கள்.
சிந்தனை எது சிறந்த தானம் ...? தவக்கால சிந்தனை | March 06 | Veritas Tamil தனக்குத் தேவையற்றது என்று நினைப்பதை, தனக்கு உதவாது என்று தோன்றியதை பிறருக்குக் கொடுப்பதற்குப் பெயர் தானமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சிந்தனை வாழ்க்கை ஒரு சக்கரம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.03.2024 ஒருவரின் ஆனந்தம் கண்டு எதிர்மறை விளம்புகிறீர்கள் என்றால்? நீங்கள் இன்னும் மையம் தொடவில்லை என்றே பொருள்.
சிந்தனை வாழ்க்கை ஒரு வாய்ப்பு வசப்படுத்து | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.03.2024 ஆகாயத்தை அன்பால் அடிபணிய செய்ய முடியும்.
சிந்தனை இறையோடு தொடங்கும் நாள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.03.2024 ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிவதில்லை. கஷ்ட காலங்களில் மட்டும் தான் இறைவனைப் பற்றி நினைப்பீர்களா ?
சிந்தனை கற்றலும், கற்பித்தலும்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.03.2024 கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?
சிந்தனை சமூக நீதி - மாற்றம் பெற மாற வேண்டும் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.02.2024 மாற்றம் பெற மாறிடுவோம் ஏற்றம் பெற உழைத்திடுவோம்...!
சிந்தனை பெரியவரும் டிக்கெட்டும் | January 25 | VeritasTamil இது உரோம் அருகில் உள்ள ஒரு இரயில் நிலையத்தில் நடந்தது.மிஷினில் டிக்கெட் எடுக்க தடுமாறி, பெரியவரின் உதவிபெற்ற அந்த நபரும், அந்த பெரியவரும், நானும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி.
நிகழ்வுகள் கடவுள் வாழ்கின்ற ஒவ்வொரு உறவும் நமக்கான ஒரு கொடை திருத்தந்தை பதினான்காம் லியோ உரை. | Veritas Asia