நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.
ஆங்கிலத்திலே " Know thy self" என்று கூறுவார்கள்.அதாவது உன்னை நீ அறிந்து கொள் என்பதே அதன் பொருள்.நம்மைப் பற்றி பிறர் அறிந்து நம்மிடம் சொல்ல வேண்டிய தேவையில்லை.