சமூகங்களை குணப்படுத்துவதிலும், நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேராயர் வலியுறுத்தினார். வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக விலக்கு உள்ளிட்ட மோதலின் மூல காரணங்களைச் சமாளிக்க தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு இரக்கம்இ மன்னிப்பு மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக விழுமியங்கள் வழிகாட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.