“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை என்று நேரடியாகத் திட்டுகிறார்.
இயற்கையை ரசிக்க மலைபிரதேசங்களுக்கும், பூங்காக்களுக்கும் செல்வதை விட, நமது வீட்டிலே சிறு பூங்கா அமைத்து, அனைவரின் கவனத்தையும் நம்பால் திருப்புவோம். நமது முகநூல்களும், இதர தொடர்பு சாதனங்களும் இயற்கையால் அழகு பெறட்டும்.
மன்னிப்பு என்பது மறதி அல்லது தவறுகளை மறுப்பது அல்ல,, மாறாக, தீமை மேலும் ஒரு தீமையை உருவாக்குவதைத் தடுக்கும் சக்தியும், வலியிலும் கூட அன்பில் முன்னேறிச் செல்லும் தைரியமும் ஆகும்.
‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
“என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்”