தனது விசுவாசத்தின் மகிழ்ச்சிகளையும் போராட்டங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்பிய லாரா என்ற பெண்ணின் கடிதத்திற்கு திருத்தந்தை பதிலளித்துள்ளார்.
"உங்கள் இருதயத்தின் விசுவாசத்திற்கும், சத்தியத்திற்கும், நீங்கள் காட்டும் உற்சாகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு ஆசீர்வாதமாகும்" என்று திருத்தந்தை வலியுறுத்துகிறார்