யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருக்கிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அவ்வாறே நோன்பு இருக்கிறார்கள், ஆனால் உங்களுடைய சீடர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள்?" ஏன் என்ற கேள்வியை இயேசுவிடம் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கேட்கிறார்கள்.
இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்
ஐந்தாம் நாளில் கடவுள் பறவைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் படைத்தார். தொடர்ந்து, படைப்பின் உச்சக்கட்டமாக கடவுள் ஆறாவது நாளை நில விலங்குகளின் படைப்போடு தொடங்குகிறார்.
இயேசு, ஓய்வெடுக்க வந்த இடத்திலும் மக்களின் நலனுக்கே முதலிடம் தந்தார். ஆகவே, இயேசுவைப் போன்று நம்மைச் சுற்றி இருபவர்களிடம் பரிவோடும் கரிசனையோடும் நடந்துகொண்டால் நாமும் ‘ஆயர்கள்’தான்.