விதிகள் மற்றும் சடங்குகளின் நோக்கம், மற்றவர்கள் மீது கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நபர்களாக நம்மை உருவாக்க உதவுவதாகும். இது நிகழாதபோது, விதிகள் மற்றும் சடங்குகள் தேவையில்லை.
அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அன்னை மரியாவைப் போல நானும் என்னில் மாசற்ற இதயம் கொண்டு வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
‘தனக்குக் குழந்தையில்லை... தனக்குப் பின் தன்னுடைய அடிமையின் மகன் எலியேசர்தான் உரிமை மகனாவான்’ என்று ஆபிரகாம் வருந்திக்கொண்டிருக்கிறபோது, ஆண்டவராகிய கடவுள் அவரிடம், “ஆபிராம்! அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்” என்கின்றார்.
ஆபிராம் (இது ஆபிரகாமின் முதல் பெயர்) தனது தாயகத்தை விட்டு (இன்றைய ஈராக்) வெளியேறி, கடவுள் அவருக்குக் காண்பிக்கும் ஒரு புதிய நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கடவுளின் அழைப்பைக் கேட்கிறார்.
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நாம் எல்லா நேரங்களிலும் உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இயேசு, ‘பொய்யானை இடாதீர்’ (இச 23:33) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளையை முன்வைத்து
பர்னபாவைப்போல் நாமும் மறைத்தூதுரைப் பணிக்கு அனுப்பப்பட்டவர்கள்! கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் வலிமையாக, நாம் செய்தியை உலகின் மூலைமுடுக்குகளுக்கு எடுத்துச் செல்கிறோம்.